அனைவருக்கும் வணக்கம்..!!
நேஷனல் பொறியியல் கல்லூரி நடத்தும் 7th State Level Online Objective Test – 2K26 – இல் பதிவு செய்து பங்கேற்கும் உங்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்…!!
Tamil Medium : https://bit.ly/necoot2k26phytm 
English Medium : https://bit.ly/necoot2k26phyem 
தேதி : 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை)
தொடங்கும் நேரம் : பிற்பகல் 2.00 மணி
பாடம் : 12ம் வகுப்பு – இயற்பியல் (தொகுதி – 1)
தேர்வு வடிவம் : மொத்தம் 75 MCQ =
25 Book Back +
50 Book Inside
குறைந்த நேரத்தில் தேர்வை முடித்து, அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் 20 மாணவர்களுக்கு சிறப்பு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
அனைவரும் தேர்வு நேரத்திற்கு முன் டெஸ்ட் லிங்கை சரிபார்த்து,நேரத்திற்கு முன்பே இணைந்து சிறந்த வெற்றியைப் பெற வாழ்த்துக்கள்…!!
Contact us : 99945 72357, 73053 55923, 90422 03328
பகிருங்கள்…!! பங்கெடுங்கள்…!!
