Career Guidance Conclave (for +2 Students)
Greetings from *NATIONAL ENGINEERING COLLEGE,* _K.R.Nagar,Kovilpatti_
+2 நிறைவு செய்தவரா நீங்கள்.....?? அடுத்து என்ன படிக்கலாம்? தொழில் படிப்பா? அல்லது தொழில்சாரா படிப்பா?,
இப்படிப்பை படித்தால் வேலை கிடைக்குமா? என உங்களுக்குள்ளேயே பல கேள்விகள் இருக்கும். ஆம் !!! உங்கள் மனதில் எழும் இதுபோன்ற சந்தேகங்களுக்கு தீர்வு காண நமது நேஷனல் பொறியியல் கல்லூரியில்
வரும் *29.03.2025 (சனிக்கிழமை) அன்று கல்வியாளர் *திரு. அஷ்வின்* கலந்து கொள்ளும் *சிலையும் நீயே..!!!
சிற்பியும் நீயே..!!!* - ( CAREER GUIDANCE CONCLAVE) என்ற நிகழ்வு நடைபெற உள்ளது.*Time*:10.00 A.M -12.30 P.M.
*Venue*:NEC Auditorium
REGISTRATION LINK : https://forms.gle/9WLregqZRZC1mcLz8 For More Info Contact us:
7338625232, 9944123648, 9486882812, 8940622583.
*பகிருங்கள்…!! பங்கெடுங்கள்….!! பயன்பெறுங்கள்….!!*
**கோவில்பட்டி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து காலை 9.15 மணிக்கு கல்லூரி பேருந்துகள்
இயக்கப்படும். **